வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06.11.2026) ஊர்காவற்றுறை...
ஷார்ஜாவில் நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கைவாரு முத்து என்றழைக்கப்படும் மனோஜ் முத்துகுமார் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ஷார்ஜாவில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இதன்போது கட்டுநாயக்க...
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த பெண் ஒருவர் மீது உறவினர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலையில் பெற்றோலை ஊற்றி தீ வைத்ததில் அவர் தீயில்...
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத் தேவையை 2027 ஏப்ரல் 1-ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
முதலில் 2026...
ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும் பாதைக்கு அருகிலும், ஒரு இளம் பெண்ணின் உயிரற்ற உடல் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில், அவருடைய கைப்பேசி திடீரென ஒலிக்கத்...