27.4 C
Jaffna
January 27, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

பங்காளி கட்சிகளிற்கு தெரியாமல், அவர்களின் பெயரில் சம்பந்தன் அறிக்கை வெளியிட்டது அம்பலம்: ரெலோ போர்க்கொடி!

Pagetamil
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிற்கு தெரியாமல்- அவர்களின் பெயரை பயன்படுத்தி- கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை வெளியிட்டது அம்பலமாகியுள்ளது. மனித உரிமைச் சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரைக்கு பதில் அளிக்கும்...
முக்கியச் செய்திகள்

தீவுப்பகுதி சீனாவிடம் சென்றது தற்செயலானது; பூகோள அரசியலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் டக்ளஸ்!

Pagetamil
தமிழ் அரசியல் வாதிகளின் பாதை தவறு என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாக கடற்தொழில் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியா அரச விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற கட்சியின் உறுப்பினர்களிற்கான கூட்டத்தில் ஒன்றின்...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு கடலில் மாயமானவரின் சடலம் மீட்பு!

Pagetamil
முல்லைத்தீவு, நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   —————————————————————————————————————————————- முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர காணாமல் போயுள்ளனர். இன்று (7) காலை இந்த சம்பவம் நடந்தது. வவுனியாவிலிருந்து...
முக்கியச் செய்திகள்

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாம்: யாழ் மறைமாவட்ட தேவாலயங்களில் போராட்டம்!

Pagetamil
கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை...
முக்கியச் செய்திகள்

கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

Pagetamil
உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று (7) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. இந்தியாவின் புனே, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திலிருந்து தடுப்பூசிகளை ஏற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சரக்கு...
முக்கியச் செய்திகள்

இன்று கருப்பு ஞாயிறு!

Pagetamil
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் இன்றைய நாளை “கருப்பு ஞாயிறு” ஆக பிரகடனப்படுத்தியுள்ளனர். கொழும்பு மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கையொன்றில், இன்று ஞாயிறு ஆராதனைகளில்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

மேற்கிந்தியத்தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil
மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கையின் 17 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அணிக்கு, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச அங்கீகாரம் அளித்துள்ளார். அணி...
முக்கியச் செய்திகள்

எமது சொல் படி நடப்பதற்கு யாழ் அரச அதிபரை பார்த்து பழகுங்கள்; கிளிநொச்ச அரச அதிபருக்கு அங்கஜன் குழு அழுத்தம்; பொங்கியெழுந்தார் டக்ளஸ்: அரச நிர்வாகத்தை சீர்குலைக்காதீர்கள் என எச்சரிக்கை!

Pagetamil
சமுர்த்தி திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு ஒரு நெருக்கடியான சூழலில் நானே கொண்டுவந்தேன். சமுர்த்தி செயற்பாடுகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம். ஆனால் எவரும் தமது சுயநலன்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடத்த முற்படக்கூடாது என்று கடற்றொழில் அமைச்சர்...
மலையகம் முக்கியச் செய்திகள்

மலையக தோட்டங்கள் இராணுவத்திடம்: அனுமதிக்க மாட்டோம் என்கிறார் இராதாகிருஸ்ணன்!

Pagetamil
மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து...
முக்கியச் செய்திகள்

4வது நாளாக தொடரும் போராட்டம்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இனைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி...