spot_imgspot_img

மலையகம்

கிரீஸ் மரம் முறிந்து விழுந்து 5 பேர் காயம்!

கம்பளை, ராஜஅலகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு விழாவில் கிரீஸ் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து...

விபத்தில் இரண்டு பெண்கள் பலி

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் இன்று (14) ஹாலிஎல ஸ்ரீ வீர சக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை...

ஒருவர் குத்திக்கொலை

பலாங்கொடை பெட்டிட்டிகல பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிய தகராறு முற்றி ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை பெட்டிட்டிகல மஸ்ஸன்ன பிரிவில் வசித்து வந்த வேலாயுதன் நந்த கிருஷ்ணன் என்ற...

தம்பியை கொலை செய்த கொடூர அண்ணன்!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி என்பவரே இவ்வாறு...

வாகனம் கவிழ்ந்து 7 பேர் காயம்!

பலாங்கொடை ஹட்டன் வீதியில் பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், வாகனத்தில் பயணித்த 07 பேர் காயமடைந்தனர். விரகெட்டிய பகுதிக்கு சென்று திரும்பிய குழுவினரே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img