சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்..
நீரிழிவு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை ஆயுள் முழுக்க கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இது தீவிர உபாதையை உண்டாக்கிவிடும்.சர்க்கரை வியாதி. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது சர்க்கரை வியாதி...