டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!
மிதுனன் பிருந்தா (23) முள்ளியவளை கிழக்கு எனக்கு சில நாட்களின் முன்னர்தான் திருமணம் நடந்தது. உயர்கல்வி கற்று வருகிறேன். சில வருடங்களிற்கு குழந்தைப் பேற்றை தள்ளிவைக்க விரும்புகிறேன். கருத்தடைக்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன? எது...