spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

லொக் டவுன் இல்லை: அடுத்த சில நாட்களில் மாகாணங்களிற்கிடையில் பயண கட்டுப்பாடு!

நாட்டில் லொக் டவுன் மீண்டும் அமுல்ப்படுத்தப்படாது. ஆனால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த சில நாட்களில் செயல்படுத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு...

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வு

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 65 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. இரட்டை...

5 மாவட்டங்களின் 16 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

5 மாவட்டங்களைச் சேர்ந்த 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் எட்டிகஹேகல்ல மேற்கு, கே.சி சில்வா கிராம சேவகர்...

யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர், கைதடி உணவக உரிமையாளர், பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண்: வடக்கின் இன்றைய கொரோனா தொற்றாளர்கள் விபரம்!

யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் கொரொன தொற்றிற்குள்ளாகியுள்ளார். வடக்கில் இன்று 21 கொரோனா கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 15 பேர் தொற்றிற்குள்ளாகினர். யாழ்ப்பாணம் மேலதிக அரசாங்க அதிபர் தெல்லிப்பளை ஆதார...

முதன்முதலாக இலங்கையில் நாளொன்றில் 2,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள்!

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இன்று பதிவாகியது. இன்று இலங்கையில் 2,672 தொற்றாளர்கள் பதிவாகினர். இலங்கையில் நாளொன்றில் 2,000 இற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவாகும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img