spot_imgspot_img

தமிழ் சங்கதி

இரா.சம்பந்தனை பதவிவிலக கோரும் தமிழ் அரசு கட்சி அணி: மத்தியகுழு கூட்டங்களை தவிர்ப்பதன் பின்னணி காரணம்!

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவியை துறந்து, செயலாற்றக் கூடிய ஒருவரிடம் கையளிக்கும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுவதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின்...

மோடியுடனான சந்திப்பை தவிர்த்தமைக்கு சம்பந்தன் சொன்ன ‘குபீர்’ காரணம்: முகத்திலறைந்தாற் போல பதிலளித்த இந்திய தூதர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏன் நிராகரித்தேன் என்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதுக்காரணமொன்றை கண்டுபிடித்துள்ளார். இதனை இந்திய தூதரிடம் சம்பந்தன் தெரிவித்த போது, முகத்திலறைந்தால் போல, அந்த கருத்தை...

மூடிய அறைக்குள் அன்ரன் பாலசிங்கத்தை தாறுமாறாக விமர்சித்த சிறிதரன் எம்.பி!

இந்த தலைப்பை படித்த போது உங்களிற்கு கடுமையான அதிர்ச்சியேற்படலாம். இப்பொழுதும் தனது அலுவலகத்தில் வருடா வருடம் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வை அனுட்டித்து, புகைப்படங்களை வெளியிட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இப்படி...

விருப்பம்… தயக்கம்… கையொப்பம்: இரா.சம்பந்தன் கையொப்பமிட்டதன் பின்னால் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

13வது திருத்தத்தை முழுமையாக -  உடனடியாக அமுல்ப்படுத்தக் கோரும், தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணத்தில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.  தமிழ் அரசு கட்சியின் குழப்பம், இழுபறிகளின் பின்னர், இப்பொழுது ஆவண...

‘மகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டது’; மோடியை சந்திப்பதை தவிர்க்க சம்பந்தன் சொன்ன காரணம்: இன்று பகடையாகிறதா தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (20) கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ் மொழி பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்து இந்திய பிரதமரிடம் ஆவணமொன்றை கையளிக்கவுள்ளன. தமிழ் மக்களிற்கு உச்சபட்ச அதிகாரங்களுடனான சமஷ்டி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img