50 உரப் பைகளைத் திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பகுதியில் உள்ள விவசாயத் திணைக்களத்தில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உரப் பைகளை அந்த அதிகாரி சட்டவிரோதமாக எடுத்துச்...
முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால் போத்தல் சட்டவிரோத மதுபானங்களை கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.
பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் அத்தியாவசிய சேவையாக வாகனங்களில்...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளியுடன் தங்கியிருந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், வைத்தியசாலையில் கடமைபுரிந்த தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்காக்கும் உன்னதமான இடத்தில், காவாலியாக மாறிய...
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுன் உறுப்பினரான தெல் பாலா என்று அழைக்கப்படும் கருப்பையா பாலன் என்பவரின் மகள் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 50 கிராம்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு இடம்பெற்று வந்த இடம் முற்றுகையிடப்பட்டதில் 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு காய்ச்சும்...