spot_imgspot_img

குற்றம்

தென்மராட்சியில் அயலவர்களிற்கிடையில் மோதல்: 4பேர் வைத்தியசாலையில்!

தென்மராட்சி பகுதியில் அயலவர்களிற்கிடையில் இன்று இடம்பெற்ற மோதலில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை, பங்களா வீதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது. அயல் வீட்டுக்காரர்களிற்குள் ஏற்பட்ட தகராறு முற்றி, மோதலாகியுள்ளது. அயல் வீட்டு குழுவொன்று,...

வடக்கிற்கு விற்பனைக்கு வந்த பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி சிக்கியது!

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் பாவனைக்குதவாத வகையில் கொண்டு சென்ற 2000 கிலோ கோழி இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. வட பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய...

சிறுவர்களை துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண் கைது!

கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள இனிப்பு தின்பண்ட உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த நிறுவனத்தின் பெண்...

நள்ளிரவில் 15 வயது காதலியின் வீட்டுக்குள் நுழைந்து உடலுறவு கொண்ட காதலன்: அந்த இடத்திலேயே வெட்டிக் கொன்ற தந்தை!

15 வயது காதலியின் வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து, காதலியுடன் உடலுறவு கொண்ட காதலன் அந்த இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவிசாவளை, புவக்பிட்டி, ஹங்குரால பகுதியில் நேற்று முன்தினம் (27) இரவு இந்த பயங்கர சம்பவம்...

கொக்குவிலில் ரௌடிகள் வீடு புகுந்து அடித்துடைப்பு!

கொக்குவில் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த ரௌடிக்குழு, வீட்டிலுள்ள சொத்துக்களிற்கு சேதமேற்படுத்தி விட்டு தப்பியோடி விட்டது.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img