spot_imgspot_img

கிழக்கு

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கடல் அலையின் தாக்கம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக, அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் கடுமையான சிரமங்களை...

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின் முழுமையான வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு தலையீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு...

போராட்டத்துக்காக 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தியாகம் செய்தது மட்டக்களப்பு

மட்டக்களப்பு தமிழ் தேசிய போரட்டத்துக்காக பல இயக்கங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தியாகம் செய்து சரிதிரம் படைத்த மாவட்டம் இவ்வாறு உயிர்தியாகம் செய்து போராடிய சமூகம் இன்று தேசிய கட்சிகளின்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித தலையீடுகளுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த...

100 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வச்சந்நிதி, கதிர்காமம் ஆலையங்களில் மூலஸ்தானத்தில் இருந்து இரு வேல்களுடன் சங்கரன் அடிகளார். அருணன் கதிர்காமத்தை நோக்கி பாதையாத்திரை

100 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வச்சந்நிதி, கதிர்காமம் ஆலையங்களில் மூலஸ்தானத்தில் இருந்து இரு வேல்களுடன் சங்கரன் அடிகளார். அருணன் கதிர்காமத்தை நோக்கி பாதையாத்திரை இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முதலாக கதிர்காம ஆலையத்தின் மூலஸ்தானத்தில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img