spot_imgspot_img

கிழக்கு

காரைதீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று!

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டது என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய...

மட்டக்களப்பில் இன்று 54 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மட்டக்களப்பு நகர் பகுதியில் 17 பேரும், களுவாஞ்சிக்குடி பகுதியில் 11 பேரும், காத்தான்குடி பகுதியில் 6 பேரும், ஏறாவூர் பகுதியில் 5 பேரும்,...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய அமெரிக்கர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக 31 வயதான அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பொத்துவில் ஹொட்டல் ஒன்றில் வைத்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாரின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்களை அவர் தொடர்ந்து மீறியதாக, பொலிஸ்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (22) சனிக்கிழமை தெரிவித்தார். மட்டக்களப்பு சுகாதார...

இந்தியாவை உலுக்கும் கரும்பூஞ்சை இலங்கைக்குள்ளும் நுழைந்தது: அம்பாறையில் முதலாவது நோயாளி!

இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்றுடைய ஒருவர் ,அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது கரும்பூஞ்சையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img