spot_imgspot_img

கிழக்கு

சம்மாந்துறையில் ஆற்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை கல்லரிச்சல் பைந்தாற்றில் அமெரிக்க தயாரிப்பு இயங்கு நிலை கைத்துப்பாக்கி ஒன்று கடந்த வியாழக்கிழமை (27.05.2021) அதிகாலை லொறியில் மண் ஏற்ற சென்றவர்களினால் கண்டெடுக்கப்பட்டு இன்று (28.05.2021) சம்மாந்துறை...

கொரோனா பயணத்தடை மீறல் தொடர்பில் மக்களின் அநாகரீக செயல்-பொலிஸார் விசனம்!

பயணத்தடைகளை மீறி வீதியில் அநாவசியமாக நடமாடிய 45 க்கும் அதிகமான மக்கள் பொலிஸார் இராணுவத்தினர் தடுத்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பொலிஸ் நிலைய...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் 22 பேர், களுவாஞ்சிக்குடியில் 17 பேர், வாழைச்சேனையில் 06 பேர், காத்தான்குடியில் 19 பேர், ஓட்டமாவடியில் ஒருவர், கோரளைப்பற்று...

வாகரையில் பயறு அறுவடை விழா!

ஜனாதிபதியின் எண்ணக் கருவில் உருவாகிய சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கிய நிகழ்ச்சி திட்டத்தின் இறக்குமதி விவசாய தானியப் பயிர் செய்கை மூலம் செய்கை பண்ணப்பட்ட பயறு அறுவடை விழா மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கதிரவெளியில்...

சம்பந்தர் கேட்டார்; மஹிந்த கொடுக்கிறார்: திருகோணமலைக்கு ஒரு பிசிஆர் இயந்திரம்!

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை இயந்திரமொன்றை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img