spot_imgspot_img

கிழக்கு

தூக்கில் தொங்கிய மகன்: சடலத்தை பார்த்ததும் உயிரை விட்ட தாய் (PHOTOS)

வீட்டில் மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சிலமணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) பகல் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில்...

6 மாத குழந்தை வெட்டிக் கொலை…மாமியின் கை துண்டிப்பு… மாமனார் படுகாயம்: வயதுக்கு வராத சிறுமியை திருமணம் செய்தவர் வெறியாட்டம்!

திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவில், கப்பல்துறை கிராமத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 மாத பச்சிளம் குழந்தை வெட்டிக் கொல்லப்பட்டது. தனது தந்தையினாலேயே குழந்தை கொல்லப்பட்டது. தாக்குதல் தாரியின் மாமா,...

நிவாரணம் வழங்குவதை போல சூட்டிங்; திருகோணமலை பாகுபலி வீடியாவால் சர்ச்சை!

திருகோணமலையில்  நிவாரணம் வழங்குவதை போல, படமாக்கி, டிக்டொக்கில் வெளியிட்ட ஒருவர் பற்றிய காணொளி வைரலாகியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தொடர்புடைய பேஸ்புக் பிரபலம் ஒருவரே சர்ச்சையாகியுள்ளார். அவர் அண்மையில் டிக்ரொக்கில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்....

மட்டக்களப்பில் இன்று 145 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்- மட்டக்களப்பு நகர் 08 களுவாஞ்சிக்குடி 18 காத்தான்குடி 46 ஓட்டமாவடி 09 கோரளைப்பற்று மத்தி 05 செங்கலடி 03 ஏறாவூர் 28 வாகரை 04 பட்டிப்பளை 07 வவுணதீவு 08ப வெல்லாவெளி 01 பொலிஸ் 06 மட்டக்களப்பு சிறைச்சாலை...

மட்டக்களப்பில் மேலுமொரு கிராமம் முடக்கப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு கிராமசேவகர் பிரிவு இன்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் 6 கிராம சேவகர் பிரிவுகளில் 4 ஆயிரத்து 519 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img