spot_imgspot_img

கிழக்கு

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் சற்று முன்னர் அந்த சம்பவம் நடந்தது. இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாயிலில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் கடந்த 4ஆம் திகதி புதைக்கப்பட்ட விதுஷனின் சடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி சந்திரன் விதுஷன் எனும்...

கொரோனா நோயாளிகளை ஏற்றி வந்த பேருந்து- இராணுவ வாகனம் விபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கொவிட் தொற்றாளர்களை ஏற்றியிறக்கும் சேவையில்...

மட்டக்களப்பில் மதுச்சாலையில் அணிவகுத்த குடிமக்கள்!

நாடு முழுவதும் இன்று பணத்தடை விலக்கப்பட்ட பின்னர், மதுக்கடைகளில் மக்கள் அலை மோதி வருகிறார்கள். மட்டக்களப்பில் இன்று பதிவாக காட்சிகள் இவை.

மட்டக்களப்பு நகரில் போதை வியாபாரி வீடு முற்றுகை!

மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைவஸ்து வியாபாரி ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப் படையினர் நேற்று (20) இரவு முற்றுகையிட்டு 14.75 கிராம் ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் பொதி செய்யும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img