spot_imgspot_img

கிழக்கு

கல்முனை பிராந்தியத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுநோயால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் Covid- 19 கொரோனா...

கல்முனையில் கரையொதுங்கிய டொல்பின்!

கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் கரையொதுங்கியுள்ளது. சுமார் 4 முதல் 5 அடி வரையான நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று (23) மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட...

மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது!

மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (21) இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலருடனான தகராறை அடுத்து, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 34 வயதான...

தனியாரின் காணி அபகரிப்பிற்கு எதிராக கிரானில் போராட்டம்!

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவ புரத்தில் பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரச காணியினை தனி நபர் ஒருவர் சுவிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்து...

மட்டக்களப்பு, திருகோணமலையில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

இன்று (23) காலை 6 மணி முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img