spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கைதானவர்களிற்கு தொடர்ந்து விளக்கமறியல்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நிகழ்வினை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றினால் ஏற்கனவே திகதி இடப்பட்டதன்...

மருதமுனை முழுமையாக முடக்கப்படுகிறது!

தற்போது மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) பகல் நடைபெற்ற உயர்மட்டக்.கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை...

கல்முனையில் 24 மணித்தியாலத்தில் 4 கொரோனா மரணங்கள்!

கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன, 52 கொவிட் -19 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலைமை எமது...

சாய்ந்தமருது மீனவர்கள் வலையில் சிக்கிய பிரமாண்ட கொப்பூர் மீன்!

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்) என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று (29) சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர்...

பயணக்கட்டுப்பாட்டை மீறி மட்டக்களப்பிலிருந்து பேருந்தில் கொழும்பு சென்ற 31 பேர் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூரில் இருந்து கொழும்பிற்கு சென்ற பேருந்தில் பயணித்த 31 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணக்கட்டுப்பாட்டை மீறி- மாகாண எல்லையை கடந்த பயணித்த இவர்களை, கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img