spot_imgspot_img

கிழக்கு

அக்கரைப்பற்றில் இன்று தடுப்பூசி: வாய்ப்பை பயன்படுத்த கோருகிறார் மாநகரசபை முதல்வர்!

அக்கறைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் (24) ஆரம்பமாகிறது எனும் நற்செய்தி மக்களை வந்தடைந்திருக்கிறது. கோவிட்-19 தீவிரத்தை இயலுமானவரை இந்நாட்டை...

நிந்தவூரில் இராணுவத்தினரால் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவர் போதைப் பொருளுடன் கைது!

நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரபலமான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் நிந்தவூர் இராணுவ...

மூட நம்பிக்கையை களைந்து தடுப்பூசி ஏற்றுங்கள்!

ஊடகவியலாளர்கள் தடுப்பூசி ஏற்றும் மையங்களில் தங்களுக்குரிய ஆவணங்களை வழங்கி எந்தவொரு நாட்களிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார் . அம்பாறை மாவட்டம் கல்முனை...

சம்மாந்துறையில் ஹெரோயினை பொதி செய்து கொண்டிருந்தவர் கைது!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிந்தவூரில் உள்ள இராணுவ முகாமுக்கு...

கடுக்காமுனை வில்லு குளத்து நீரை பயன்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொடர்பான ஆரம்ப கூட்டம் கடுக்காமுனை பகுதியில் இன்று(23) காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img