புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை!
புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புளோரிடாவில் நடந்த அரசியல் நிகழ்வு ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, “நீங்கள் என்னைத் தேடினீர்களா? நான் புதுக்...