செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி….
வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட விலங்குகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய கால்நடை அதிகாரிகள் கூறியுள்ளனர். விலங்குகளுக்கான `உலகின் முதல்’ கோவிட் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரஷ்யா. வளர்ப்புப்பிராணிகள்...