நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். 100 க்கும் அதிகமானோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் நேற்று இந்தப் படகு...
இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் பின்னணி, தாக்கம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த...
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 27) உக்ரைனுக்கான சிறப்புத் தூதராக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கீத் கெல்லாக் பணியாற்றுவார் என்று அறிவித்தார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலை...
வியாழன் அன்று உக்ரைன் மீதான தாக்குதலின் போது ரஷ்யா இதுவரை இல்லாத இடைநிலை-தடுப்பு ஏவுகணையை ஏவியது என்று அமெரிக்கா நம்புகிறது, இது ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரஷ்ய...
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களை விரைவாக திரும்பப் பெறுவதை உறுதிசெய்யவும், இரு தரப்பினருக்கும் தற்காப்பு உரிமையை வழங்கவும் அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தில் மாற்றங்களை லெபனான் நாடுகிறது என்று லெபனான் மூத்த...