சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு பேரணி இன்று (2) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, நடைபவனியாகச்...
தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் நேற்று முன்தினம் முதல் நல்லூரில் தீயாக தீபம் தொடர் போராட்டமொன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
குறித்த போராட்டம் இறுதி...
இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில்...
வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம் அருந்திய வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் பொலிஸ் கொஸ்தாப்பர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (01) இருந்து பணியில் இருந்து...
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய விரிவுரையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம்...