spot_imgspot_img

இலங்கை

சண்டையை விலக்க ஓடிப்போனவர் கிணற்றிற்குள்ளிருந்து சடலமாக மீட்பு!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அவர் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையை உணர்ந்து அங்கு ஓடிச்சென்றுள்ளார். இதன்போது மரத்துடன்...

மீண்டும் கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்தாரா சாரா?: விசாரணை ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளியொருவரின் மனைவியான சாரா என அழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன், நாட்டுக்குள் நுழைந்ததாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிஐடியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்...

கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றும் (14) மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இதுவரை 397 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான...

பூநகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று!

கிளிநொச்சி, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குகின்றனர். பூநகரியை சேர்ந்த கடற்றொழிலாளியொருவர் கடந்த 9ஆம் திகதி...

கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார காலமானார்!

கொரோனா தொற்றிற்குள்ளான முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார காலமாகியுள்ளார். கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர் சமீபத்தில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img