முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வவுனியா கண்டிவீதியில் இன்று காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
புனித நோன்புகாலத்தில்...
இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் நிருவாகத்தின் ஊழல்வாதிகள் உள்ளதால் கிரிக்கெட் அணி பாரிய வீழ்ச்சியை கண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
கல்குடா பாசிக்குடாவில் உள்ள உல்லாச...
COVID-19 அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொதுமக்களிடம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய கருத்து தெரிவித்த போது, தற்போது நாட்டிலுள்ள...
நாளை முதல் அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை வெளியிடப்பட உள்ளதாக பொது...
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணமடைந்த நிலையில்
அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த...