பிங்கிரிய-விலாட்டவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை மூடக் கோரி கிராம மக்கள் வீதிக்கு இறங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ள போதிலும்,...
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று(26) 10 ஆர்.பி.ஜி எறிகணைகள் கைப்பற்றப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை...
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 30 பயங்கரமான குற்றவாளிகளை பூசா உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்ற சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பூசா சிறைச்சாலையில் உள்ள செல்களின் எண்ணிக்கையை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தின நினைவுப் பேருரை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைத்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில்...
வவுனியா 18பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் கல்வியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 18 பேருக்கே இவ்வாறு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை...