யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு ஒன்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டாக்களை மீட்பதற்காக நீதிமன்ற...
ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத 2,078 கடிதங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இவை சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை...
முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள் தேசிய அரசியல் விவகாரங்களில் சமூகத்தின் ஒருமித்த செயற்பாட்டைப் பாதிக்கக்கூடாது. பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரதேச ரீதியான...
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில், கதிரவன் கலைக்கழகம் வழங்கிய 196ஆவது பட்டிமன்றம் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் இன்று காரைதீவு...
செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த முதல் நிபுணர் அறிக்கை, அங்கு கண்டெடுக்கப்பட்ட 583 பேரின் எச்சங்களில் சிலர், ஏதேனும் ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கை பேரிடரின் காரணமாக உயிரிழந்திருக்கலாம்...