spot_imgspot_img

இந்தியா

ஆட்சியை இழந்தாலும், மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை...

ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்ட பரிதாபம்; தாய் தடுத்தும் தண்ணீர் கொடுத்தார் மகள்.. கண்கள் குளமாகி அடங்கியது தந்தையின் மூச்சு: கொரோனாவின் கோர தாண்டவத்தில் புதையும் மனிதம் (VIDEO)

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்த ஒருவர், விஜயவாடாவில் பணியாற்றினார். சில நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனதுசொந்த கிராமத்துக்கு சென்றார். ஆனால், ஊராரும் உறவினர்களும்...

தேர்தல் முடிவின் முன்னரே எடப்பாடி பதவியேற்பு திகதியுடன் தயாரிக்கப்பட்ட கல்வெட்டு பறிமுதல்!

அதிமுக வெற்றி பெற்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் வரும் 9ஆம் திகதி பதவியேற்க உள்ளதாக வைக்கப்பட்ட கல்வெட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் காசி...

கொரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை;16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!

கொரோனா 2வது அலை தீவிரம் காட்டி வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி கேரளா மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால்...

தந்தையின் மரணத்தால் மனம் வெதும்பிய மகள் ; தந்தையின் சிதையில் குதித்து தற்கொலை முயற்சி!

ராஜஸ்தானின் பார்மரைச் சேர்ந்த 33 வயதான ஒரு பெண்  கிட்டத்தட்ட 70 சதவிகித தீக்காயங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். கொரோனா காரணமாக இறந்த தனது 73 வயதான தந்தையின் இறுதி சடங்கில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img