spot_imgspot_img

இந்தியா

எப்படி பாலியல் துன்புறுத்தல் செய்தார்?; மீண்டும் விபரித்து காட்ட குற்றம்சாட்டப்பட்டவர் வீட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்ற பொலிசார்!

பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை எப்படிச் செய்தார் என்பதை விவரித்துக் காட்டும் பொருட்டு வீராங்கனை சங்கீதா போகத்தை குற்றம்சாட்டப்படுள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீஸ் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின்...

இரண்டாவது திருமணம் நின்றுபோன ஆத்திரத்தில் 6 வயது மகளை வெட்டிக்கொன்ற தந்தை!

இரண்டாவது திருமணம் நின்று போன விரக்தியில் 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்தனர். அவர் சிறைச்சாலைக்குள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன...

அதிமுகவில் இருந்து மீண்டும் பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்

அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். 1991ல் பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத் தலைவராகவும் இருந்தவர். 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த...

உடல் பாகங்களை பொரித்து நாய்க்கு உணவாக வீசிய கொடூரம்: மும்பை லிவ் இன் இணை கொலையில் அதிர்ச்சி தகவல்கள்

மும்பையில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணைக் கொலைசெய்து, பல துண்டுகளாக வெட்டிச் சமைத்து, நாய்களுக்கு உணவாக்கியது எப்படி என்பது குறித்து குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தனக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளதால், தான் இறந்த பின்...

ரோந்து பணியின்போது இலவசமாக ஜூஸ், பிரட் ஆம்லெட் கேட்டு தகராறு: 4 பெண் போலீஸார் பணியிடை நீக்கம்

தாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உட்பட 4...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img