ட்விட்டர் பக்க முடக்கத்துக்கு கண்டனத்தைப் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் நன்றி
“எங்களது ட்விட்டர் கணக்கை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்....