மின்சார தேவை குறைவடைந்தது!

Date:

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக தேவை 7 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் எஞ்சிய 15 வீதமானது இந்த நாட்களில் வெப்பநிலை வீழ்ச்சியினால் குறைவடைந்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண உயர்வினால் மின்சார பாவனை குறையும் என்ற நம்பிக்கை சிறிதளவும் இருப்பதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி ஏவுதளங்களை விரைவாக சரி செய்யும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலின் போது குறிவைக்கப்பட்ட பெரும்பாலான நிலத்தடி...

கல்முனை முஸ்லிம்களின் அடையாளம்: எச்.எம்.எம். ஹரீஸ்

கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் என்பதை தமிழ்...

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்