வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் கவயீர்ப்பு போராட்டம்

Date:

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை நிர்வாக சேவை சங்கம் பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே வவுனியா பிரதேச செயலக ஊழியர்களும் இன்று சுமார் 2 மணி நேரம் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது அலுவலக பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்! களுத்துறையில் 6 பேர் கைது!

களுத்துறை–கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில், சொகுசு பேருந்தொன்றை மோட்டார்...

இந்தியாவை உலுக்கிய அர்னாப் புயல்! 6 பேர் பலி; 15,000 மின்கம்பங்கள் சேதம்!

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய அர்னாப் புயலால் குறைந்தது ஆறு...

நிந்தவூரில் நாளை முதல் கோழி இறைச்சி விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்-மீறினால் சட்ட நடவடிக்கை

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்