ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து யாழில் பரவலான போராட்டங்கள்!

Date:

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக யாழ் மாவட்டத்தின் பல பாடசாலைகளிற்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, யாழ் இந்து மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளின் முன்பாக போராட்டங்கள் நடைபெற்றன.

இதேவேளை, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (04) கொழும்பு கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

போராட்டக்காரர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

விடுதியில் இளம்பெண் கொலை: காதலன் தலைமறைவு

நுவரெலியாவின் மகாஸ்தோட்டப் பகுதியில் உள்ள தங்குமிடம் (cabana) ஒன்றில் இளம் பெண்...

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்