எரிசக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கும் முன்னோடித் திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேலைத்திட்டம் இன்று (21) காலை கொழும்பு நகர எல்லையிலுள்ள 5 பெற்றோல் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1