தேசிய எதிர்ப்பு நாள்: நாடு முழுவதும் எதிரொலித்த ‘கோ கோம் கோட்டா: போராட்டங்களின் தொகுப்பு

Date:

ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி இன்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இன்று அரச, தனியார், முதலீட்டு மண்டலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடந்த சில போராட்டங்களின் தொகுப்பு

ஹட்டன் நகரில் போராட்டம்

மாத்தறை

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதுளை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்கள் அவரியாவத்தையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் போராட்டம்

மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நிர்வாக சேவைகள் ஊழியர்கள் காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவை தெரிவித்தனர்.

 

 

குருணாகல்

கொழும்பில் கலைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வத்துப்பிட்டிவல சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் போராட்டம்

இரத்தினபுரியில் போராட்டம்

நிட்டம்புவ

தங்காலை

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்