மஹிந்த தேசப்பிரிய போராட்டம்!

Date:

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய இன்று பிற்பகல் அம்பலாங்கொடையில் விளம்பரப் பலகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அம்பலாங்கொடை தர்மசோகா கல்லூரிக்கும் தேவானந்தா கல்லூரிக்கும் இடையிலான பிக் மட்ச் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது  தேசப்பிரிய இந்த விளம்பரத்தைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்