பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் இன்று (04) காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 77 ஆகும்.
மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.