மயிரிழையில் தவிர்க்கப்பட்ட புகையிரத விபத்து!

Date:

நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொறுப்பதிகாரியும், சைகை காண்பிக்கும் உத்தியோகத்தரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

நேற்றிரவு சரக்கு புகையிரதமும், பயணிகள் புகையிரதமும் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் மோதி விபத்திற்குள்ளாகும் நிலைமையேற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கண்டிக்குச் செல்லும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு புகையிரதம், இரவு 7.30 மணியளவில் நாவலபிட்டி நிலையத்தின் முதல் மேடையில்  நிறுத்தப்பட்டிருந்தது, பல பெட்டிகளும் சேர்க்கப்பட்டன.

இரவு 8:40 மணியளவில் மற்றொரு பயணிகள் புகையிரதம் முதல் மேடையில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தை அடைந்தது.

ஏற்கனவே புகையிரதமொன்று நிறுத்தப்பட்டுள்ளதை அவதானித்த, பயணிகள் புகையிரத சாரதி, சாதுரியமாக செயற்பட்டு, நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்திற்கு சில அடி தொலைவில் புகையிரதத்தை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்.

அந்த சமயத்தில் இரண்டு புகையிரதங்களிலும் பயணிகள் இருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்