வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவர் தெரிவு!

Date:

வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவராக சதீஸ்வரன் தெரிவாகியுள்ளார்.

உபதலைவராக இருந்த கேசவன் பதவி விலகியதையடுத்து, இன்று உப தலைவர் தெரிவு இடம்பெற்றது.

17 பேர் கொண்ட வல்வெட்டித்துறை நகரசபையில் இன்று 9 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதீஸ்வரனை ஆதரித்தனர். இதனால் அவர் போட்டியின்றி தெரிவானார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்