வடக்கில் இன்று 43 பேருக்கு தொற்று!

Date:

வடமாகாணத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று வட மாகாணத்தில் 705  பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில்  43 பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில், யாழ் மாவட்டம் 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 11 பேர் உள்ளடங்குகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 17 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்