செப்ரெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் இலத்திரனியல் தடுப்பூசி அட்டை!

Date:

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான இலத்திரனியல் அட்டைகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குப் பிறகு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.

30 வயதிற்கு மேற்பட்ட 75% மக்களிற்கு செப்டம்பர் முதல் வாரத்திற்குள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்