அஜித் பட வில்லன் கார்த்திகேயாவிற்கு டும் டும் டும்!

Date:

தெலுங்கில் ஆர்எக்ஸ்-100 என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கார்த்திகேயா. அதன்பிறகும் ஹிப்பி, கேங்க்லீடர் என சில படங்களில் நடித்தவர் தற்போது ராஜா விக்ரமார்கா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு, தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் கார்த்திகேயா. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐதராபாத் பெண் ஒருவருடன் கார்த்திகேயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த தகவலை இன்னமும் கார்த்திகேயா அறிவிக்கவில்லை என்றாலும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்