25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
அல்பம்

காத்தரின் தெரசா

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா

காதல் கலவரம் பூக்கும் அது இரவினில் வெயிலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும்

கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே இழப்பது கிடையாது

மாயனே மாயனே இது மன்மத கதை கேளாய்
என் சுவாசம் என்னிடம் இல்லை இது காதல் தேசத்தின் எல்லை

ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி
இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா

கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான் கட்டில் முழுக்க இனி வன்முறை தான்
விட்டு கொடுத்துவிடு ஒரு முறை தான் கல்யாணம் என்பது வேண்டும்

இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா
சேலையும் வருந்துது பதவியும் இழந்தது  இடையில் தேர்தலினால்

கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு
தடுத்து நிறுத்து இந்த விறுவிறுப்பு பெண் நாணம் சொல்லுது பாரு

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஸ்ரீலீலா

Pagetamil

அய்ரா கிருஷ்ணா

Pagetamil

திரிதா சவுத்ரி

Pagetamil

ரூஹி சிங்

Pagetamil

மேகா ஆகாஷ்

Pagetamil

Leave a Comment