வீடொன்றில் இருந்து 3 சடலங்கள் மீட்பு!

Date:

கல்கமுவ, மஹாநன்னேரிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

28 வயதான ஆண், பெண்ணின் சடலத்துடன், 10 வயதான சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

28 வயதான திருமணமான பெண்ணும், மகனான 10 வயது சிறுவனும், கள்ளக்காதலனுமே சடலமாக மீட்கப்பட்டனர்.

கள்ளக்காதலனால் பெண்ணும், சிறுவனும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், கள்ளக்காதலன் தற்கொலை செய்திருக்கலாமென்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்