இன்று 2,796 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் இன்று 2,796  பேர் COVID-19 தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 31,208 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 2,487 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,794 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 2,963 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்