வீட்டிலிருந்தே விரதமிருங்கள்!

Date:

நாளை ஆடி அமாவாசை தினத்தன்று தந்தையர்களை நினைந்து வீட்டிலிருந்து விரதம் அனுட்டிக்கும்படி சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வீட்டு நீரில் இறை நாமங்களை கூறி தீர்த்தமாடுங்கள். உங்கள் வீட்டிற்கு வரும் உயிரினங்களிற்கு உணவு (தானம்) அளியுங்கள்.

எம் அன்பிற்கு இனிய தந்தையரை நாம் ஆண்டு தோறும் மனதில் இருத்தி பூசிக்கும் உயரிய நாளில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் தந்தையர் கொரோனா எனும் கொடிய நோயில் அகப்பட்டு மரணிக்க நாம் காரணமாக இல்லாது இருப்போம் என தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்