சிங்கள பிரதம செயலாளருக்கு எதிர்ப்பு: கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஆரம்பம்!

Date:

வட மாகாண பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு ஆட்சேபணை தெரிவிப்பது தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியது.

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தலைமையில் 3.30 மணியளவில் குறித்த கலந்துரையாடல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்