யாழில் கஞ்சாவுடன் சிக்கிய 3 பேர்!

Date:

சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்டிருந்த வழக்கமான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தி வரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்