தனுஷின் பார்வையிலிருந்து தப்பாத மற்றொரு நடிகை!

Date:

2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் பொல்லாதவன். தனுஷ், திவ்யா, கருணாஸ், சந்தானம், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இருந்தது. 10 கோடி வசூலையும் குவித்த திரைப்படம். விஜய் அவார்ட்ஸ் பொல்லாதவன் படத்திற்கு 4 விருதுகள் வழங்கியது.

இத்திரைப்படத்தில் ஹீரோயின் ரம்யாவிற்கு முன்பு இரண்டு நடிகைகளுடன் போட்டோஷூட் நடந்திருக்கிறது. காஜல் அகர்வால் மற்றும் பூனம் பஜ்வா ஆகிய இருவருமே தனுஷுடன் போட்டோஷூட் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு அந்த போட்டோ ஷூட் டுகளில் திருப்தி இல்லாததால் ரம்யாவை தேர்வு செய்தாராம்.

தனுஷ் பல இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார் இருப்பினும் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்கள் வெற்றியையே பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்