சீதுவையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை சோதனையிட முயற்சித்த போது, இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
உயிரிழந்தவர் குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.