15 வயது சிறுமியை இணையத்தளம் ஊடாக பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கைதாகலாமென தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி தொடர்பாக இணையத்தளத்தில் வெளியாக விளம்பரத்தை பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர், பணம் கொடுத்து சிறுமியை வாங்கியதாகவும், அவரும் விரைவில் கைதாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




