விபத்தில் காயமடைந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Date:

மன்னார் வீதி முழங்காவில் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியேகத்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடமராட்சி வியாபாரிமூலையைச் சேர்ந்த வைரவநாதன் யசோதரன் (28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து வரும் குறித்த உத்தியோகத்தர் பணிபுரிந்து விட்டு வீடு நோக்கி பயணித்த போது மன்னார் முழங்காவில் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்